tag:blogger.com,1999:blog-2850082958913956064.post8052950604359140924..comments2023-09-06T21:21:52.539+05:30Comments on Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்: தமிழ் காமிக்ஸ் உலகில் ராணிகள்ஒலக காமிக்ஸ் ரசிகன்http://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2850082958913956064.post-22379337685652942822011-12-29T17:29:51.615+05:302011-12-29T17:29:51.615+05:30i want to buy the bob e bobette version
Please he...i want to buy the bob e bobette version

Please help.

c.bokhoven@chello.nlKees van Bokhovenhttps://www.blogger.com/profile/00929801081048611835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-14072611726224244532010-04-22T19:52:25.247+05:302010-04-22T19:52:25.247+05:30ஒலக காமிக்ஸ் ரசிகரே ,
இம்முறை ஒலக காமிக்ஸ் குசும்ப...ஒலக காமிக்ஸ் ரசிகரே ,
இம்முறை ஒலக காமிக்ஸ் குசும்பர் என்ற பட்டத்தை தட்டி செல்கிறீர்கள் ...Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-8884385159936727842010-04-22T19:25:18.350+05:302010-04-22T19:25:18.350+05:30//சென்ற வாரத்தில் கிங்-க்கு பொறந்த நாள்! இந்த வாரத...//சென்ற வாரத்தில் கிங்-க்கு பொறந்த நாள்! இந்த வாரத்தில் குயினுக்கு பொறந்த நாள்! இங்கே உள்ள குயின்களில் நம்ம கிங்கோட குயின் யாரு?//

சார்,

ஏன் இந்த விபரீதமான கேள்வி? நமக்கு தான் எந்த பிரச்சினையுமே இல்லையே? அப்புறம் ஏன்? But Why? Why Me?

கொழந்தையை இந்த மாதிரி விஷயங்களில் லிங்க் பண்ணுவது சட்டப்படி தப்பு சார்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-58761225933895228352010-04-22T18:45:00.850+05:302010-04-22T18:45:00.850+05:30ஒலக காமிக்ஸ் ரசிகா!
சென்ற வாரத்தில் கிங்-க்கு பொற...ஒலக காமிக்ஸ் ரசிகா!

சென்ற வாரத்தில் கிங்-க்கு பொறந்த நாள்! இந்த வாரத்தில் குயினுக்கு பொறந்த நாள்! இங்கே உள்ள குயின்களில் நம்ம கிங்கோட குயின் யாரு?

//வேதாளர் புலியின் மேல் உட்கார்ந்திருக்கும் பொஷிஷன்... ஆகா :)//

கனவுகளின் காதலர் ஒரு புரட்சிவாதி என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்.இததான் எல்லோரும் 'மாத்தி யோசி' 'மாத்தி யோசி' என்கிறார்களோ?அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-45766866418929618632010-04-22T13:09:03.489+05:302010-04-22T13:09:03.489+05:30//இந்த அழகு ராணி போஸை பார்த்து தான் பேசிக் இன்ஸ்டி...//இந்த அழகு ராணி போஸை பார்த்து தான் பேசிக் இன்ஸ்டின்க்ட்டில் ஷாரன் ஸ்டோன் அப்படி ஒரு போஸ் கொடுத்திருப்பாரோ?!!//

என்ன கொடுமை சார் இது? இப்படியெல்லாம் யோசிக்குறாங்க? ரூம் போட்டு யோசிப்பாங்களோ?ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-21747332247680270902010-04-22T13:08:07.805+05:302010-04-22T13:08:07.805+05:30//வேதாளர் புலியின் மேல் உட்கார்ந்திருக்கும் பொஷிஷன...//வேதாளர் புலியின் மேல் உட்கார்ந்திருக்கும் பொஷிஷன்... ஆகா :)//

சத்தியமா சொல்றேன் - தமிழ் காமிக்ஸ் ஒலகத்துல உங்க ஒருத்தரால மட்டும்தான் இப்படி Think பண்ண முடியும்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-47676964200362657872010-04-22T13:06:52.635+05:302010-04-22T13:06:52.635+05:30//பூங்காவனம், மெகான் ஃபாக்ஸ் டார்லிங்குகளின் பெயர்...//பூங்காவனம், மெகான் ஃபாக்ஸ் டார்லிங்குகளின் பெயர்களை விளம்பரத்திற்காக தவறாக பயன்படுத்தியமையை கண்டித்து இப்பதிவை விட்டு இன்னமும் இரண்டு நிமிடங்களில் வெளி நடப்பு செய்கிறேன்.//

சார்,

நான் "பெயரை" மட்டும் தானே தவறாக உபயோகப்படுத்தினேன்? வேறு ஒன்றும் இல்லையே? அதுக்கு என் சார் இவ்வளவு கோவம்?ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-27354435689319789182010-04-22T11:04:11.496+05:302010-04-22T11:04:11.496+05:30//அனுபவிம்மா அனுபவி..//
இந்த வயதிலுமா?//அனுபவிம்மா அனுபவி..//

இந்த வயதிலுமா?கவுண்டமணிhttps://www.blogger.com/profile/12233251036892954707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-48779056275980478482010-04-22T11:02:34.199+05:302010-04-22T11:02:34.199+05:30போன வாரம், ராஜா.
இந்த வாரம் ராணி.
அடுத்து யாரு? ...போன வாரம், ராஜா.

இந்த வாரம் ராணி.

அடுத்து யாரு? மந்திரியா? முடியலடா சாமி.கவுண்டமணிhttps://www.blogger.com/profile/12233251036892954707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-77617298960490420052010-04-22T07:41:53.968+05:302010-04-22T07:41:53.968+05:30இந்த அழகு ராணி போஸை பார்த்து தான் பேசிக் இன்ஸ்டின்...இந்த அழகு ராணி போஸை பார்த்து தான் பேசிக் இன்ஸ்டின்க்ட்டில் ஷாரன் ஸ்டோன் அப்படி ஒரு போஸ் கொடுத்திருப்பாரோ?!!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-23086650668202113482010-04-22T00:33:36.288+05:302010-04-22T00:33:36.288+05:30ஒலக காமிக்ஸ் ரசிகரே, ராணிகளின் ராஜாவே, இளவரசிகளின்...ஒலக காமிக்ஸ் ரசிகரே, ராணிகளின் ராஜாவே, இளவரசிகளின் ரோஜாவே..

பூங்காவனம், மெகான் ஃபாக்ஸ் டார்லிங்குகளின் பெயர்களை விளம்பரத்திற்காக தவறாக பயன்படுத்தியமையை கண்டித்து இப்பதிவை விட்டு இன்னமும் இரண்டு நிமிடங்களில் வெளி நடப்பு செய்கிறேன்.

வேதாளர் புலியின் மேல் உட்கார்ந்திருக்கும் பொஷிஷன்... ஆகா :)

அழகு ராணி என்று தலைப்பு ஆனால் யாரப்பா அந்த அழகு ராணி. அட்டையில் உள்ள அம்மைணிகள் ஓவரேஜ் பாட்டிகள் போல் உள்ளனரே.

எலிசபெத் மவராணிக்கு எங்கள் இனிய பர்த்டே வாழ்த்துக்கள். அனுபவிம்மா அனுபவி...கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-58292359434669562182010-04-21T23:45:44.842+05:302010-04-21T23:45:44.842+05:30மீ த செகண்டு!
//இப்போ மிட்நைட்க்குங்கறதால நாளைக்க...மீ த செகண்டு!

//இப்போ மிட்நைட்க்குங்கறதால நாளைக்கு காலைல மறுபடியும் வர்றேன்!

குட் நைட்டு!//

நாமளும் அதையே ரிபீட்டு. சச்சின் டீம் பைனலுக்கு அப்பீட்டு. பெங்களூரு டீம் வீட்டுக்கு.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-43861408026651816902010-04-21T23:43:09.309+05:302010-04-21T23:43:09.309+05:30மீ த ஃபர்ஸ்ட்டு!
இப்போ மிட்நைட்க்குங்கறதால நாளைக்...மீ த ஃபர்ஸ்ட்டு!

இப்போ மிட்நைட்க்குங்கறதால நாளைக்கு காலைல மறுபடியும் வர்றேன்!

குட் நைட்டு!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com