tag:blogger.com,1999:blog-2850082958913956064.post8755535172805270879..comments2023-09-06T21:21:52.539+05:30Comments on Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்: காமிக்ஸ் வேட்டைக்காரன் – ஐயாம் தி பேக்ஒலக காமிக்ஸ் ரசிகன்http://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2850082958913956064.post-9763047539095690142010-01-04T02:20:20.885+05:302010-01-04T02:20:20.885+05:30damaal..dumeel...padaar...sath...booom....
ha haa ...damaal..dumeel...padaar...sath...booom....
ha haa payappadaatheergal.idhellaam ennai kavarntha comics satthankal..
tamil comics rasigarkal anaivarum vazhga valamudan..
TEX WILLERTEXnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-33116990236079149012009-12-26T11:38:15.467+05:302009-12-26T11:38:15.467+05:30அருமை. அப்படியே அது எந்த புத்தகக் கடை என்று எனக்கு...அருமை. அப்படியே அது எந்த புத்தகக் கடை என்று எனக்கு மட்டும் தனிமடலில் சொல்லவும் :-)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-91916092434196165212009-10-09T19:42:52.778+05:302009-10-09T19:42:52.778+05:30எனக்கு அடிக்கடி வரும் ஒரே கனவு பழைய லயன் காமிக்ஸ் ...எனக்கு அடிக்கடி வரும் ஒரே கனவு பழைய லயன் காமிக்ஸ் வாங்குவது போலத் தான்.

நீங்கள் சொன்ன மாதிரி நானும் கொஞ்சம் ரூபாய் செலவு செய்து ஸ்கேன் காப்பி வாங்கினேன் :((.

ஒருவரிடம் இந்த புத்தகமிருக்கிறது எனத் தெரிந்து விசாரித்த போது அவர் சொன்ன தொகை 3000.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-10001285276348456862009-10-09T19:36:29.973+05:302009-10-09T19:36:29.973+05:30வாவ்...ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க நீங்க..இதுக்கு நான் த...வாவ்...ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க நீங்க..இதுக்கு நான் தேடாத இடமில்லைங்க :(... எந்த கடை, எந்த ஊரு, எந்த நாடு (எப்படியும் இந்த பதிவ படிச்சுட்டு அங்க போனா ஒரு பெரிய கியூ நிக்கும்) சொல்லுங்க..

இருங்க முழு பதிவையும் படிச்சுடறேன்.. அட்டை படத்த பார்த்த சந்தோஷத்துல பின்னூட்டமிட ஆரம்பிச்சுடேன்... :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-45035863353675169692009-10-08T18:50:22.594+05:302009-10-08T18:50:22.594+05:30ரீபிரிண்ட் செய்ய கோரும் நண்பர்கள் ஒரு விடயத்தை நன்...ரீபிரிண்ட் செய்ய கோரும் நண்பர்கள் ஒரு விடயத்தை நன்றாக யோசிக்க வேண்டும். இப்போதெல்லாம் ரீபிரிண்ட் செய்ய புதிதாக ஒரு தொகை செலுத்த வேண்டி உள்ளது. அந்த தொகை புதிய புத்தகத்தின் ராயல்டி தொகையை விட அதிகம்.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-72369843254669820872009-10-08T18:48:50.409+05:302009-10-08T18:48:50.409+05:30//நமது அபிமான லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன்...//நமது அபிமான லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பழைய காமிக்ஸ் புழக்கத்திற்காக தொடங்கிய புக் மார்கெட் பகுதி தோல்வியடைந்ததற்கு இந்த முதலைகளே காரணம்.//

முற்றிலும் உண்மை. மறுக்க இயலாத உண்மை.

ஆசிரியரே நமக்கு உதவ முயற்சி செய்த போது சிலரின் தகாத செயல்களால் இது நின்று விட்டது.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-60754316548544581142009-10-08T18:47:25.295+05:302009-10-08T18:47:25.295+05:30அருமை. நல்ல பதிவு. நல்ல கருத்து.
ஆனாலும் ஒரு பொர...அருமை. நல்ல பதிவு. நல்ல கருத்து.

ஆனாலும் ஒரு பொருளை வாங்க வேண்டியே ஆக வேண்டிய ஒரு நிர்பந்தம் வரும்போது இந்த பொறுமை காணாமல் போய் விடுகிறது. என்ன செய்ய?

ஆகையால், ஒவ்வொருவருக்கும் ஒரு நியதி உண்டு. அண்ணல் எல்லாரும் சேர்ந்து ஒரு புத்தகத்தின் விலை ஆயிரம் என்று ஏற்றாமல் இருந்தால் சரி தான்.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-90261455597731721872009-10-08T15:40:15.745+05:302009-10-08T15:40:15.745+05:30super post.super post.kumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-27166898729410822332009-10-08T00:37:02.554+05:302009-10-08T00:37:02.554+05:30ஒலக காமிக்ஸ் ரசிகரே,
இவ்வளவு நாளா...ஒலக காமிக்ஸ் ரசிகரே,
இவ்வளவு நாளாக எங்கே போயிருந்தீர்கள்? நான் உங்களுக்கு மெயில் அனுப்பியும் நீங்கள் பதில் அனுப்பவில்லை . நீங்கள் திரும்பியது மிகவும் மகிழ்ச்சி . 20 விலைக்கு வாங்கினேன் என கூறி பொறாமை பட வைத்து விட்டீர்கள் . நான் என்ன தான் தேடினாலும் எனக்கு ஒரு புத்தகம் கூட கிடைக்க மாட்டேன் என்கிறது .

siv அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் . நடிகர் ,நடிகைகள் உபயோகித்த ஆடைகளை சிலர் பல கோடி கொடுத்து வாங்குகிறார்கள் . அதற்க்கு இது எவ்வளவோ மேல் அல்லவா . நமக்கு பிடித்த அரிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்கலாம் . ஆனால் இதை பயன்படுத்தி கொண்டு சிலர் மேலும் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் . நீங்கள் கூறியது போல் விலை கொஞ்சம் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் நானும் புத்தகங்களை வாங்கவே செய்வேன் . என்னிடம் பழைய லயன் காமிக்ஸ் எதுவுமே இல்லை . இதற்கு தீர்வு மறுபதிப்பு செய்வதே ஆகும் நண்பரே !

மறுபதிப்பு வரவில்லை எனில் லயன் காமிக்ஸ் தீவிர ஒலக ரசிகர்கள் அனைவருமே விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ தராமல் போற்றி பாதுகாக்கும் போது அத்தகைய மதிப்புடைய புத்தகங்களை எப்படியாவது நாமும் வாங்கி படித்து விட வேண்டும் என என்னும் என்னை போன்ற பல காமிக்ஸ் பொக்கிசங்களை படிக்காமல் தவற விட்டவர்கள் வேறு என்ன செய்வது அன்பரே ? கைக்கு கிடைக்கும் போது வாங்க தானே தோன்றும் நண்பரே ?

அன்புடன் ,
லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல் Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-19629432297855705192009-10-07T19:20:21.443+05:302009-10-07T19:20:21.443+05:30நண்பரே உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பழை...நண்பரே உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பழைய புத்தக கடைகளில் ஒரு ஜாக்பாட்டே அடித்து இருக்கிறீகள்.
கிடைப்ப்தற்க்கு அறிய பொருட்கள் அனைத்துமே இது போன்று கூடுதல் விலை வைத்து விற்கப்படுவது வழக்கமே. அறிய நாணயங்கள், தபால்தலைகள் போன்றவை உதாரணங்கள். வாங்குவது என்பது அவர்அவருடைய விருப்பத்தையும் பாக்கெட்டையும் பொருத்தது என்பது என் கருத்து.
இதனால் ஏற்படும் இழப்பு சாதாரண வாசகர்கள் அனுக முடியாத உயரத்தில் புத்தகங்களின் விலை இருப்பது தான். இதற்க்கான தீர்வு அதிக அளவில் மறுபதிப்புகளை வெளியிடுவதும், ரெகுலராக புது புத்தகங்கள் வருவதும் தான் என நான் நினைக்கிறேன்.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-7382154509843668282009-10-07T14:28:01.705+05:302009-10-07T14:28:01.705+05:30//இந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சீரியஸாக இர...//இந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சீரியஸாக இருப்பதை கண்டு நீங்கள் மனம் நொந்திருக்கலாம். ஆனால் சமூக நலன் கருதி இந்த பதிவை வெளியிட வேண்டியதாகிறது. அடுத்த பதிவில் பேக் டு ஃபார்ம் வந்து விடுகிறேன். ஒகே?//

தயவு செய்து வழக்கமான பாணிக்கு வாருங்கள். இப்படிப் பட்ட பதிவுகள் இட ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் உங்களைப் போல பதிவிட யாருமே இல்லை.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-63705373996533451422009-10-07T14:25:46.372+05:302009-10-07T14:25:46.372+05:30சூப்பர். அட்டகாசம்.சூப்பர். அட்டகாசம்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-34199260770223808092009-10-07T11:09:35.859+05:302009-10-07T11:09:35.859+05:30the ultimate comis post that i have read so far is...the ultimate comis post that i have read so far is your 1st ever post. that guy visha oosi vengappa and the hero - both were fabulous.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-50451948598803935262009-10-07T11:07:32.154+05:302009-10-07T11:07:32.154+05:30great to have you back.
hopefully you will contin...great to have you back.

hopefully you will continue to enthrall all of us with your unique way of posting.

all the best.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-42673521100327806102009-10-07T10:37:26.171+05:302009-10-07T10:37:26.171+05:30ரசிகரே,
அந்த புத்தகங்களில் தொகுப்பில் அட்டைப் படங...ரசிகரே,

அந்த புத்தகங்களில் தொகுப்பில் அட்டைப் படங்கள் முழுமையாக தெரியவில்லை. அதனை சரி செய்ய இயலுமா?

இத்தனை புத்தகங்கள் வாங்கியதே பெரிய விஷயம். அதுவும் இந்த விலையில். நான் கூட திரிச்சியை சேர்ந்த ஒருவரிடம் ருபாய் ஐந்நூறு விலையில் சராசரியாக புத்தகத்தை வாங்கிக் கொண்டு இருந்தேன். இப்போது நிறுத்தி விட்டேன்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-14750928684090777002009-10-07T10:33:21.963+05:302009-10-07T10:33:21.963+05:30ஒலக காமிக்ஸ் ரசிகர் திரும்பி வந்தது மகிழ்வை தருகிற...ஒலக காமிக்ஸ் ரசிகர் திரும்பி வந்தது மகிழ்வை தருகிறது.

தொடருங்கள். உங்களின் பதிவுகள் தனி ரகம்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-28014721465469414492009-10-07T06:48:30.959+05:302009-10-07T06:48:30.959+05:30//சில புத்திசாலி பைத்தியங்கள் ஸ்கேன் செய்த CDகளுக்...//சில புத்திசாலி பைத்தியங்கள் ஸ்கேன் செய்த CDகளுக்கும், ஜெராக்ஸ் போட்ட ராணி காமிக்ஸுக்கும் ஒரு புத்தகத்துக்கு ரூ:100/- கொடுத்து வாங்கியதாக தகவல்//

நல்ல தொழிலாக இருக்கும் போல இருக்கே..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2850082958913956064.post-69118579806068944432009-10-07T00:50:30.218+05:302009-10-07T00:50:30.218+05:30நண்பரே,
நீங்கள் திரும்பியது மிக்க மகிழ்ச்சி. அடுத...நண்பரே,

நீங்கள் திரும்பியது மிக்க மகிழ்ச்சி. அடுத்த பதிவில் தயவு செய்து உங்கள் வழமையான பாணிக்கு திரும்பிடுங்கள்.

20ரூபாவிற்கு காமிக்ஸ் வாங்கிய தகவலை வெளியிட்டு எங்கள் மனங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். அந்தக் கடைக்காரர் கடவுளிற்கு சமம்.

சிற்றின்பம்!!!! பேரின்பம்!!! இது எல்லாம் எங்கே கிடைக்கும். 20 ரூக்கு கிடைக்குமா. அல்லது பொறுமை காக்க வேண்டுமா.

ஒற்றன் வெள்ளை நரி எனக்கு மிகவும் பிடித்தமான கதை நண்பரே.

வருக வருக எமக்கு ஒலக காமிக்ஸ் இன்பம் தருக.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com