
பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நேற்று முன்தினம் தெலுகு வருடப்பிறப்பு ஆகும். இதனை தெலுங்கில் உகாதி என்று கூறுவார்கள்.
எனக்கு தெலுகில் மிகவும் பிடித்த ஹீரோவாகிய நடிகர் பாலக்ருஷ்ணா அவர்கள் வழக்கம் போல பல போலிகளை போளிகளை தின்று தீர்த்து விட்டு கொட்டாவி விட்டவாறே வீட்டில் தூங்கி பொழுதை கழித்தாராம். அதனால் போலி என்று வரும் காமிக்ஸ் கதைகளை கூட பதிவிடலாமே என்று நான் நினைத்தேன். ஆனால் அவாறு செய்தால் அது ரொம்ப ஓவராகிவிடும் என்பதால் இதோ தெலுகில் வந்த சிலபல மர்ம நாவல்களின் அட்டைப்படங்கள் உங்களின் பார்வைக்கு:
இந்த புத்தகங்களை நீங்கள் படிக்கவிரும்பினால், இந்த சுட்டியை உபயோகப்படுத்தி டவுன்லோட் செய்துக் கொள்ளவும். தெலுகு உங்களுக்கு தெலுசா? Download
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு பார்த்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா?உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
லோக காமிக்ஸ் ரஸிகடு...
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டுலு!
கேங் லீடரு!
அ.கொ.தீ.க.லு
//அதனால் போலி என்று வரும் காமிக்ஸ் கதைகளை கூட பதிவிடலாமே என்று நான் நினைத்தேன்.//
ReplyDeleteயூ மீன்...லைக்...
1) போ(லி)ளி இளவரசன்
2) போ(லி)ளி சுல்த்தான்
3) போ(லி)ளிச் சாமியார்
etc...etc...etc...
கேங் லீடரு!
அ.கொ.தீ.க.லு
டேய்...
ReplyDeleteநான் தமிளண்டா...
ஆங்ங்ங்...
என்னாங்கடா இது...
ReplyDeleteக்ரைம் நாவல் அட்டைல ஜிலேபிய பிச்சு போட்டிருக்கீங்க...
கேப்டன் போ(லி)ளிதோ வில்லனாகத் தோன்றும் லாரன்ஸ் & டேவிட் சாகஸமான திசை மாறிய கப்பல்கள் கதையையும் இந்த லிஸ்ட்டில் சேத்துக்கலாமா?
ReplyDeleteகேங் லீடரு!
அ.கொ.தீ.க.லு
என்ன'லு கொடுமை'லு இது'லு?
ReplyDeleteஆஆஆஆஆஆஆஆஆ நியாயமா, தர்மமா, அடுக்குமா! இதெல்லாம் எனக்குப் புரியவில்லையே, கொடுமைலு, கேங் லீடர் காரு இம்முடியட்டு ஆக்ஷனு எடுக்கலு! போளி எனக்கு மிகவும் பிடித்த பலகாரம், அதிலும் வாழை இலையில் மசாலா போளி மீது காராபூந்தி மிக்ஸரைக் கொட்டி பிய்த்து சாப்பிடுவதில் உள்ள சுகமே தனி.யாராவது இளம் சிட்டு ஊட்டினால் இன்னும் சுகமாக இருக்கும்.
ReplyDeleteஒலக காமிக்ஸ் ரசிகலு!
ReplyDeleteசுந்தர தெலுகின் புத்தாண்டை கொண்டாடும் பொருட்டு அமைந்த உங்களுடைய பதிவு ஒரு புதிய தேடலுக்கு வழிகாட்டுகிறது. தமிழ் மொழியை போல பிற மொழிகளில் காமிக்ஸ் இதழ்கள் எப்படி இருக்கின்றன என்பதை சற்றே ஆராய்ந்தால் என்ன?
ஹலோ,
ReplyDeleteஎச்சூஸ்மி, நானும் தமிளன் தான்.
ஹலோ,
ReplyDeleteஎச்சூஸ்மி, நானும் தமிளன் தான்.
yemira ... nukku romba thimira. mavane unakku balakrishna-win chinna veeda...periya veeda [thelungana ..... sorry. thelugu dubbing padathai pottu kaattanumnu nenaikiren. mr.r.s.k.
ReplyDeleteமூன்றாவது வரிசை முதல் படம் சூப்பர்.
ReplyDelete//மூன்றாவது வரிசை முதல் படம் சூப்பர்//
ReplyDeleteRepeattey.
5th Row - Middle Cover=
ReplyDeleteமிரித்தியுவு தருமுகொஸ்துந்தி என்றால் என்ன என்பதை யாராவது தயவு செய்து தெலுகில் (சரியாக) மொழிபெயர்த்து சொல்லவும். கண்டிப்பாக Death is after you ஆக இருக்க வாய்ப்பு இல்லை.
9th Row - 1st Cover :
ReplyDeleteஅதனைப் போலவே உரிசிக்ஷா நீக்கு ஜெஜெலு என்றால் என்ன என்பதையும் சொல்லவும். உரிசிக்ஷா என்றால் தூக்கு தண்டனை என்பது தெரியும். நீக்கு என்றால் உனக்கு. இந்த "ஜெஜெலு" என்றால் என்ன?
Anything to do with J.J Madam?
பதினோராவது வரிசை, 3ம் அட்டைப்படம் எதுவுமே புரியவில்லை மொழி பெயர்த்து உதவிடுங்கள்.
ReplyDelete//பதினோராவது வரிசை, 3ம் அட்டைப்படம் எதுவுமே புரியவில்லை மொழி பெயர்த்து உதவிடுங்கள். //
ReplyDeleteகாதலரே,
பனிரெண்டாவது வரிசையில் இரண்டாவது படத்திற்கு என்ன அர்த்தமோ, அதே தான் இந்த படத்திற்கும் அர்த்தம்.
அந்த ஒன்பதாவது வரிசை இரண்டாவது படத்திலிருப்பது புதுப்பேட்டை தனுஷ்தானே?!!
ReplyDeleteகேங் லீடரு,
அ.கொ.தீ.க.லு
/பனிரெண்டாவது வரிசையில் இரண்டாவது படத்திற்கு என்ன அர்த்தமோ, அதே தான் இந்த படத்திற்கும் அர்த்தம்/
ReplyDeleteபதினோராவது வரிசையே புரியவில்லை இதற்குள் பன்னிரென்டாவது வரிசையா. காப்பாத்துங்கலு!
//பதினோராவது வரிசையே புரியவில்லை இதற்குள் பன்னிரென்டாவது வரிசையா. காப்பாத்துங்கலு!//
ReplyDeleteமுடியாதுலு
//அந்த ஒன்பதாவது வரிசை இரண்டாவது படத்திலிருப்பது புதுப்பேட்டை தனுஷ்தானே?!!//
ReplyDeleteஐய்யா, தெரியாத்தனமாக இந்த பதிவை போட்டு விட்டேன். மன்னித்தருள்க.
விட்டா அந்த ரெண்டாவது வரிசையில் ரெண்டாவது ஆக இருப்பது ஆண்ட்ரியாதானே என்று கூட கேட்பீர்களோ?
happy ugadhi to you.
ReplyDeletethe covers are mostly inspired by hollywood films/western covers.
ReplyDeleteయేమిరా, ఎలా ఉన్నావు? భోజనం అయిందా?
ReplyDeleteఈ పోస్టు చాల బాగుంది. కంటినియూ చెయ్యీ.
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
Latest tamil blogs news